கற்று உயர கரம் கொடு

சரஸ்வதி கற்றோர் பேரவை

 

எம்மைப் பற்றி

  • இப் பேரவையானது லிந்துலை நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலத்தின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், முன்னாள் மாணவர்கள், பாடசாலையின் வளர்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஆசிரியர்களின் நலனோம்பல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இப் பேரவை "சரஸ்வதி கற்றோர் பேரவை" என்று அழைக்கப்படுவதோடு வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் பொழுதும் அவ்வவ் மொழிகளில் "சரஸ்வதி கற்றோர் பேரவை" என்றே அழைக்கப்படும்.

  • நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் றோயல் கல்லூரி (ஆரம்ப பாடசாலை) ஆகியவற்றின் உடன்பாட்டோடு முன்னாள் மாணவர்களின் சங்கமாகவும் திகழும்.

  • இப் பேரவையின் பணிமனை முன்னாள் மாணவர்களின் சங்கமாக திகழும் போது குறிப்பிடப்பட்ட பாடசாலை வளாகத்திலும் இப் பேரவையின் செயற்பாடுகள் யாவும் பெயர் குறிப்பிடும் அங்கத்தவர் வசிப்பிடத்திலும் இயங்கும்.
காப்பாளர்

சபை

வரவிருக்கும்

நிகழ்வுகள்

Sep29

2024

Back To School- மீண்டும் பள்ளிக்கு போகலாம்

8.00 am - 3.30 pm

நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துலை.

image