சரஸ்வதி கற்றோர் பேரவையினால் நடத்தப்படவுள்ள நிகழ்வுகளின் தொகுப்பு
அன்புடையீர்,
எமது பாடசாலை முன்னேற்றம் கருதி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மீண்டும் பள்ளி போகலாம்” மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை ஆரம்ப நிகவும் சிறப்புடன் நடைபெறவிருக்கிறது இவ் நிகழ்வில் தாங்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
8.00 am - 3.30 pm
Sept. 29, 2024
நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துலை.