லிந்துலை நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலத்தின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலையின் வளர்ச்சிக்காகவும்;, முன்னாள் மாணவர்கள், பாடசாலையின் வளர்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஆசிரியர்களின் நலனோம்பல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும்.